Apr 1, 2018
2017ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடுதல் போன்றபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் கோரிக்கை வேண்டுகோள் வைத்தனர்.
கல்விச்செய்தி Email முகவரிக்கு அங்கு சென்ற குழுவில் இருந்து நமக்கு புகைப்படத்துடன் ஒருவர் கொடுத்த தகவல்.எனவே உண்மையான தகவல் என்றே வெளியிடப்பட்டது.
Recommanded News
Related Post:
25 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
கல்வி செய்தி அட்மின்களுக்கு நன்றி
ReplyDeleteஅதில் 2017,2013 என இருவரின் புகைப்படமும் இருந்ததே முக்கிய காரணம்
Deleteதவறான தகவல் அனுப்பியவரின் மெயில் ஐடியை பதிவிடவும் சார்
ReplyDeleteAny chance merit list
ReplyDeleteநன்றி அட்மின் அவர்களே தவறான தகவல் என்பதால் சுட்டி காட்ட வேண்டியதாயிட்டு
ReplyDelete
ReplyDeleteஹாப்பி ஈஸ்டர் வாழ்த்துக்கள் to ஆல் Viewers & Friends
தவறு என தெரிந்தவுடன் பதிவை நீக்கி மீண்டும் புதிய செய்தியை உண்மை செய்தியை பதிவிட்டுள்ளார் கல்வி செய்திக்கு நன்றி
ReplyDeleteஅரசு பள்ளிகளில் அரசு சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும்.
ReplyDeleteYes,....
DeleteCorrect
ReplyDelete2017 சீனியாரிட்டியை கேளுங்கள்.அப்போது தான் அனைவரும் பணிக்கு செல்ல முடியும்.2018 ஜாக்கிரதை.
ReplyDeleteAppadi ketal 2013 safe,,poi kelunga Anna kelunga.....
ReplyDeleteAppadi ketal 2013 safe,,poi kelunga Anna kelunga.....
ReplyDeletePaper1cv Epponu therincha pls informe to me
ReplyDeleteGovernmentschool la no vacancy. There is surplus in schools. Then how they can fill. So Y are fighting between 2013 and 2017.
ReplyDeleteAprom enn exam vaikkanum
DeleteEvery year tet is the formality one it's court order so exam vacha posting padanamnu compulsion illai 😂😂😂😂
Delete100% correct
Delete2018 2019 nu xam vachutae erynga kashtapattu padichu weitagela pinnadi pogavaendiyathan nilamai .......juSt vexed 😩
ReplyDeleteAny news in2013tet
ReplyDelete2017 tet pass. Panniyavarkalukku posting undah illayah
ReplyDeleteS
ReplyDeleteSir unmailaiye public exam mudinjaudan posting poduvangala, athukana process ethum nadakutha trb la, ila ithum nadakatha, yaravathu solunga pls
ReplyDeleteSir unmailaiye public exam mudinjaudan posting poduvangala, athukana process ethum nadakutha trb la, ila ithum nadakatha, yaravathu solunga pls
ReplyDeleteஇந்த அரசிடம் ஏமாந்தது போதும் போய் பொழப்பை பாருமய்யா
ReplyDelete