பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2018

பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு

புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில்170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

2 comments:

  1. *🚆💢 ரயில்வேயில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்..! ரயில்வே பாதுகாப்பு படையில் 9739 காலியிடங்கள் அறிவிப்பு*

    இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

    🚆https://kaninikkalvi.blogspot.in/2018/05/9739.html?m=1

    *💢தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்: 2018-19ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு🐓*

    *🐐 21.05.2018 முதல் 06.06.2018 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*


    🔥https://kaninikkalvi.blogspot.in/2018/05/2018-19-21052018-06062018.html?m=1

    https://chat.whatsapp.com/6NEDQRSQsJgE7jQ439I1el

    🌐More News visit - http://kaninikkalvi.blogspot.in

    📲Add Your Group 8807414648

    ReplyDelete
  2. மனமொத்த மாறுதலுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவேற்றம் செய்யவும்.

    2018-2019 புதிய படிவத்தைபதிவேற்றம் செய்யவும்
    இது பெரும்பாலனோருக்கு பயன்படும்

    DSE &. DEE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி