அடுத்த கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்பிற்கான பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் பூமாட்டுகாலனி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மாற்றியமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என கூறியுள்ளார்.
Ayya saamy ,neenga vaakuruthiya kodukiratha first niruthunga
ReplyDeleteEthunalum senjitu sollunga, soldrathu mattumthan seyal,onnum illa
ReplyDeleteTet 1945 posting ennachi, hm promotion ennachi, ubgrade school list ennachi, tet posting ennachi,
ReplyDeleteYaarume keka mudiatha idathula irukirathunala ippadi ellam pandringa, yaarume sariala,
ReplyDeleteமாண்புமிகு மங்குனியே!
ReplyDeleteபோதுமய்யா.. முடியல....
மாண்புமிகு மங்குனியே!
ReplyDeleteபோதுமய்யா.. முடியல....
9th பிள்ளைகளுக்கு B.a,M.a, பாட திட்டத்திலிருந்து எல்லாம் கேட்கப்பட்டுள்ளது பாட சுமை அதிகம் தான்
ReplyDeleteமுடியலடா சாமி
ReplyDeleteஅறிவிப்பு அரசா் வாழ்க
ReplyDeleteநம்பிட்டோம்...நம்பிட்டோம்.
ReplyDeleteவெற்று அறிவிப்பு
ReplyDeleteவெற்று அறிவிப்பு
ReplyDeleteWrong
ReplyDeleteWrong
ReplyDeleteVaayilaye vada sudrathu nu kelvi patruken aana ipotha mudhal muraya anupavikuren Mr.sengs
ReplyDeleteAvar vaylaye than vada sututu erukaru sila varudangalave
Delete