TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2018

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு   ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாயாகவும், மற்ற பிரிவினருக்கு500 ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சட்டகல்லுாரிகளில்  உதவி பேராசிரியர் போட்டி தேர்வு அறிவிப்பில் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கானகட்டணம் 250 ரூபாயில இருந்து, 300 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைன்வழி பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் நிலையில், தேர்வுகட்டணங்களை குறைக்குமாறு வலியுறுத்தும் நிலையில்,கட்டணஉயர்வால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

16 comments:

  1. வேட்டை ஆரம்பம் வசூல் வேட்டை ஆரம்பம்....... சும்மாவே கல்லா கட்டும் இப்ப தொடர் அறிவிப்பு வேற 748,1949,1880 என இடைவிடாது விளம்பரங்கள் வேற....அப்பவே அந்த மாதிரி இப்ப கேட்கவா வேணும்.
    காணாத வசூல்ஆண்டுக்கு ஆண்டு record breakதான்....இம்ம்....இமாம்... நீங்கள் தனி trackல கலக்குங்க..
    ஆர

    ReplyDelete
  2. Tet Mark relaxation bc Mbc kodutenga fees relaxation kodunga....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Poda panni first tet pass pannavangalukku posting podu da

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஒருத்தரை ஏமாத்தனும்ன அவர் ஆசையை தூண்ட வேண்டும்....அரசு இப்போது அதைதான் செய்து கொண்டிருக்கிறது.வசூல் வேட்டை ஆரம்பம்...

    ReplyDelete
  9. வசூல் வேட்டை ஆரம்பம். No job only money

    ReplyDelete
  10. Velaikku pogatha enga kittaiye vangunga

    ReplyDelete
  11. Please anyone knows about next Pg trb exam

    ReplyDelete
  12. வேலை இல்லை.ஆனா இருக்கு, நம்புங்க, 1978, 3001, காலியிடம் என அறிவிப்பு வரும் ஆனா வராது வசூல் வேட்டைக்கு என்னம்மா பிளான் போடராங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி