Aug 30, 2018
19 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Ithu engalai pondru unmaiyaga padithu oru mark la job lose aanavangalin vaalkkaiya sithaitha vaariyam intha vaariyam kalaikkapadavendum
ReplyDeletePg Trb Chemistry wrong question 6 marks court given before 6 month no action taken Trb still now what to do .
DeleteVelai ilama kastapadravanoda Vali theriala
ReplyDeleteஅன்பான ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 2014 2017 நண்பர்களே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முறைகேட்டினை கண்டித்து விரைவில் ஆர்பாட்டம் நடத்த தயாராகுவீர்.... விரைவில் தேதி அறிவிக்கப்படும்
ReplyDeletePTA post eppadi poduvarkal.Atleast i will try it.
Deleteany aided school vacancy for Sciencec BT asst MBC in tenkasi edu dist
Delete2017 nermaiya pass pannavangalukkum cancelled soldranga sir replay pannunga sir
ReplyDeleteI also heard the same. In 2017 tet also cancelled. Anybody know tell it's true.
Deleteதேர்வு ரத்து செய்யபடாது. ஏன் என்றால் தேர்வு முடிந்து ஒரு வருடம் ஆகிறது சிலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து இருப்பார்கள் அவர்களை எப்படி நீக்க முடியும்
ReplyDeleteதேர்வுமுற்றிலும் ரத்துசெய்யப்படும்
ReplyDeleteThappa sollatha bro
DeleteHow they can cancel the exam, if they need they might scan the omr sheet and find out who involved , they should cancel their citizenship those who involved in it, if the punishment became severe then everybody ll be stick on to rules. Not only me many of them they worked hard for getting pass mark tooo
ReplyDeleteOMR Sheet fill பண்ணியவர்களே trb officials from 1st tet. இபபடி ஒரு ஊழல் மலிந்து போன டி ஆர் பி யை ஊழல் வாரியம் எனவும் மந்திரியை ஊழல் பெருச்சாளி எனவும் பெயர் மாற்றம் செய்யலாம்
DeleteEpdi sir cencel pannavanga nermaiya pass pannavanga 32 thousand members amaithiya irukangala kurukku valila pass pannavangala mattum tha avanga ethachi panna mudiyum
ReplyDeleteCancel aagadhu.pass certificate vitachi.avangala matum dhan disqualify panuvanga .
ReplyDeleteTRP prepare no merit list. money list only.
ReplyDelete2017 tet pass pani aided schl la salary vangaranga. Apram epadi canel agum.theva ilama kupappam vendam
ReplyDeleteதேர்வு வாரியம் கொண்டுவரபட்டதின் நோக்கமே தகுதியான மற்றும் நேர்மையான நபர்களை பணியில் அமர்த்தவே.ஆனால் இன்றைய நிலையில் பணப்பேய்கள் இதையும் விட்டுவைக்க வில்லை.ஒவ்வொரு நாளும் தேர்வு வாரியம் தவறான விமர்சனத்தை பெற்று வருகிறது.(தவறானவர்களால்).எந்த துறையும் வெளிப்படையான தகவல் கொடுக்க தயங்கினால் தோற்றுதான் போகும்..ஆர்ப்பாட்ட தேதியை விரைவில் கூறுங்கள். இனிவரும் சந்ததிகள் நம்பிக்கையுடன் இருப்பதற்கு. வாய்மையே வெல்லட்டும்.
ReplyDeletePg trb exam lum scam irukalam... Very worst board.... Oru govt exam ku private kitta contract vidra na unnala mudiyala nu thana artham....
ReplyDelete