Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சிறப்பாசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு உள் ளிட்ட தேர்வுகளின் அறிவிப்புகள் வெளியிடாதது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!


சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகடந்த ஓராண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு உள் ளிட்ட தேர்வுகளின் அறிவிப்புகள் வெளியிடாதது குறித்து அமைச் சரிடம் கேட்டபோது, "சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 2 வாரத்தில் வெளியிடப்படும்.

தற்போது ஆசிரி யர் தேர்வு வாரியம் நடத்தும்தேர்வு களில் மாணவர்களின் விடைத்தாள் கள் (ஓஎம்ஆர் ஷீட்) தனியார் நிறுவனங்கள் மூலமாகஸ்கேன் செய்து மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன. அரசு பாலிடெக்னிக் தேர்வின்போது மதிப்பீட்டில் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இனிமேல் ஆசிரியர் தேர்வு வாரி யமே சொந்தமான உரிய சாத னத்தை வாங்கி பணிகளை மேற் கொள்ளலாம் என முடிவுசெய்துள் ளோம்.

 இத்தகைய காரணங்களால் தான் தேர்வு முடிவுகளை வெளி யிடவும் புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடவும் காலதாமதம் ஆகிவிட்டது. விரை வில் புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்" என்றார்.

38 comments 1. வந்தால் நல்லது

  ReplyDelete
 2. சீக்கிரம் முடிவுகள் வெளியிட்டால் நன்று.

  ReplyDelete
 3. புது மிஷின் வாங்கிட்டா மட்டும் அது போல நடக்க வாய்ப்பில்லை என்று எந்த அளவுக்கு நம்ப முடியும். நம்பி கெட்டோம் ,நம்பி கெட்டோம் .....?

  ReplyDelete
 4. முதலில் Pg trb pathi சரியாக சொல்லுப்பா

  ReplyDelete
 5. நண்பர்களே நேற்று நான் ஒரு மேல்நிலைப்பள்ளியில் Pta பற்றி விசாரிக்க சென்றபொழுது அப்பள்ளியின் தலைமையாசிரியர் சரியாக பதில் கூறவும் இல்லை காலிப்பணியிடமுமம்காலிப்பணியிடமும் பற்றி சரியாக சொல்லவும் இல்லை ஆனால் ஒன்று மட்டும் கூறினார் ஜனவரியில் முதுகலைபட்டதாரிபணியிடம் நிரப்பிவிட வாய்ப்புள்ளதாக கூறினார்.ஆகவே Pgtrb confirm எனவே Pg ptaக்கு போகாமல் படியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. எந்த பள்ளியிலும் pta வில் பணி நிரப்பபட வில்லை இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது

   Delete
 6. Intha muraiyathu solratha seinga pleeeeeeeeeeeeease.nalla irupinga

  ReplyDelete
 7. பணம் மூலமாகவும் பதவியை பிடித்தால் நம்பி கெட மாட்டார்கள், எதை செய்தாலும் குறை கூறுவது சரியல்ல, கல்வி துறை அருமை

  ReplyDelete
 8. Sir machine new . But system corruption.Dont delay trb annual plan sir.

  ReplyDelete
 9. All are spoil in future life sir.Please kindly consider in All recruitment in trb.

  ReplyDelete
 10. TRB Previous years original question bank from 2001 - 2017
  1.BEO - 2009 (67 post) ,2011 (34 post),2019(65 post) two times conducted exam
  2.PGT - 2001,2003 (1498),2006,2012(2895),2013(2881),2014(1807),2017(1732+1663),2019(2000approximately)
  3.TGT -2002,2004,2005,2006,2007,2008,2009 & 2019
  4.POLYTECHNIC -2006,2007,2012,2017
  5.ENG 2006,2007,20!2,2016
  Contact 9884678645

  ReplyDelete
  Replies
  1. please sir send me those questions papers my mail id mahesh@vjit.ac.in

   Delete
 11. Intha results nambi neraya per job a vittutanga ple immediately special teacher selection list.....

  ReplyDelete
 12. Replies
  1. அழுது அழுது வெறுப்பு ஆகிறது

   Delete
 13. Sir pg trb varuma sir I am weighting.

  ReplyDelete
 14. 2000,4000, 6000,mama biskothu...

  ReplyDelete
 15. இதில் தேர்வானவர்களில் சிலர் 50வயது தொட்டு விட்டார்கள்.கால தாமதம் செய்து சிறப்பாசிரியர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்தால் அவர்களை யோசித்துக் பாருங்கள் ஐயா??????????

  ReplyDelete
 16. நல்ல செய்தி சொல்லுங்கள்.நன்றியுடன் இருப்போம்.

  ReplyDelete
 17. Don’t waste your time and money for preparing competitive exams youngster.....
  Try to change correption government....
  Election VOTE only for educational people from village president to MP, MLA.,etc.,
  Within five year all the work will automatically happen.

  ReplyDelete
 18. இது வரை சிலபேர் மட்டுமே முறைகேடு செய்ய முடிந்தது. மிஷன் வாங்கினால் நிறைய பேர் முறைகேடு செய்யலாம்

  ReplyDelete
 19. Ivanugala vote pottu deposit vangama pannunga

  ReplyDelete
 20. Keta questionku correcta answer pannunka minister. Tet exam sonnenga. But 2017 passed candidatesku onnum sollala.posting epponu sollala.exam vaichu amount matum collect pannuvinga. But already 84000peruku posting potachu ithulla innoru exam Vera?exam OK. But posting unda illaya?itha clear panniteenkana 500 rupavathu minchum... Posting Ilana exam yethuku?

  ReplyDelete
 21. Anaithu kelvikkum intha pathil porunthum.,.... 1.kooppukal nagarnthu kondirukindrana.2.arasin kavanathuku kondu sellapadum.3.viravil nalla arivippu varum. 4.miga periya maatram viraivil varum.... Keattu keattu pulichu poiruchu!

  ReplyDelete
 22. அமைச்சர் அவர்களே சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வருமா..அப்ப தேர்வு முடிவுகள் வந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது தங்களுக்கு தெரியாதா?

  ReplyDelete
  Replies
  1. திரும்பவும் first லேயிருந்து வாராங்கபா. Count பண்ணுங்க 1 2 3...

   Delete
 23. Kalvisethigal mulama engal கோரிக்கையை பாருங்கள் ஐயா

  ReplyDelete
 24. pongada neengalum unga resultum.valkaye pochu

  ReplyDelete
 25. Special teacher selection list??????????????????????

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives