Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உதவிப் பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப வேண்டும்


தமிழக அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்களுக்கான பணியிடங்களை போட்டித் தேர்வு மூலமாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நெட், செட், பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஜவஹர் தலைமை வகித்தார்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:அரசுப் பள்ளியில் பணிபுரியும் உதவிப் பேராசிரியராகத் தகுதி பெற்ற (நெட், செட், பிஎச்டி) ஆசிரியர்களைக் கொண்டு அரசு, கலை அறிவியல் கல்லூரி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் (நெட், செட், பிஎச்டி) ஆசிரியர்களின் பணி அனுபவத்தைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தி, தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருச்சியில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பிரகாஷ், மாநிலப் பொதுச் செயலாளர் கோ.ரமேஷ், மாநில சட்டச் செயலாளர் எஸ்.கர்னல், திருப்பூர் மாவட்டத் தலைவர் பாபு ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

27 comments

 1. Always positive thinking is good.Good news coming soon

  ReplyDelete
 2. நண்பரின் பதிவு seniority மூலம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் நன்பர்களுக்கு சற்று கோபத்தை தூண்டும் விதம் அமைந்தாலும் ..... பள்ளி கூட ஆசிரியர்களுக்கு TET என்ற தகுதித் தேர்வும், பின்பு போட்டித் தேர்வும் தேவை என்ற சூழலில் ... கல்லூரியில் பணியாற்ற விரும்பும் நண்பர்கள் TRB போட்டித் தேர்வை மனதார ஏற்று .... Seniority மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதால் இடைத்தரகர்கள் தான் பயனடைவார்கள் என்பதை நினைவில் கொண்டு போட்டித் தேர்வை ஆதரியுங்கள்

  ReplyDelete
 3. Exam also broker gets money. Exam also fixing amount

  ReplyDelete
 4. I know so many persons gave amount in last exam

  ReplyDelete
 5. First fill GL Trb then common trb

  ReplyDelete
  Replies
  1. Begging..have a skill to participate general TRB

   Delete
 6. Next DMK government only so no need exam

  ReplyDelete
 7. எல்லாரும் இத பாருங்க plz ,RTE25% இதில் தனியார் பள்ளியில் அரசே மாணவர்களை சேர்த்து அவங்களுக்கு கட்டணமும் செலுத்துது, இந்த பணத்தை அரசு பள்ளிக்கு கட்டமைப்புக்கு கொடுத்து அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகம் படுதலாமே, இல்லையென்றால் அரசு பள்ளி இல்லா நிலை உருவாகும்

  ReplyDelete
 8. Replies
  1. This comment has been removed by the author.

   Delete

 9. Govt follow UGC NORMS.TRB FOLLOW UGC NORM.

  ReplyDelete
 10. TRB - Previous Years Originals Question Papers available from 2001 - 2017 (BT/PGT/BEO/POLY/ENG)
  1.BT-2002,2004, 2005, 2006, 2007, 2008, & 2009
  2.PGT - 2001, 2003, 2006, 2011, 2012, 2013, & 2016
  3.BEO - 2009,& 2011
  4.POLY - 2005, 2006, 2012, & 2017
  5.ENG - 2005, 2006, 2012, 2016
  Contact 9884678645

  ReplyDelete
  Replies
  1. please kindly send me my mail id mahesh@vjit.ac.in

   Delete
 11. Pl.immediately announce pannunga college Lect.TRB Exam.

  ReplyDelete
 12. B.Ed., college (S.F) LA SET pass panninavanga compulsory irukkanum nu strict a irunga.niriya college LA No staff.

  ReplyDelete
 13. ஏற்கனவே அந்த அம்மா ஆட்சியல் உள்ள போது சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்களை TRB போட்டி தேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என அறிவித்தது அதை இந்த அரசு பின்பற்ற வேண்டும் என்பது அனைத்து NET, SET,Phd பட்டதாரிகளின் கோரிக்கை ஆகும்

  ReplyDelete
 14. Trb special teacher selection list eppo than varum?

  ReplyDelete
 15. Please call GL TRB exam immedietely

  ReplyDelete
 16. Eppo GL Trb final selection list releasr

  ReplyDelete
 17. Quickly call for Guest lecturer TRB. Then fill college TRB. As said in the assembly

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives