கஜா புயலால் பாதித்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2018

கஜா புயலால் பாதித்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு


*மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000.

*முழுதும் சேதமடைந்த குடிசை வீட்டிற்கு ரு.10000.

*பாதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100.

*பாத்திரங்கள் வாங்க கூடுதலாக ரூ.3800
*முகாமில் தங்கியிருந்த குடும்பங்கள், மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000 வழங்கப்படும்

*முழுவதும் சேதமடைந்த குடிசை வீட்டிற்கு 10ஆயிரமும் புதிய வீடு கட்டுவதற்கான உரிய நிதியும் வழங்கப்படும்

*உயிரிழந்த பசு மற்றும் எருமைகளுக்கு தலா 10 ஆயிரமும் காளை மாடுகளுக்கு 25 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்

*முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42000 வழங்கப்படும்.

*முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்குள் ரூ.85000 வழங்கப்படும்

*நெல் பயிர் சேதத்திற்காக ஒரு ஹெக்டருக்கு நிவாரணமாக 13, 500 ரூபாய் வழங்கப்படும்

*புயலால் வீழ்ந்த தென்னை மரம் ஒன்றிற்கு வெட்டிஅகற்றும் செலவையும் சேர்த்து ஆயிரத்து நூறு ரூபாய் (1,100) வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி