''மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினோம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளோம்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் உபரியாக உள்ள, 4,000 ஆசிரியர்களை, மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள, 5,472 இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம். புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு, வழக்குகள் தடையாக உள்ளன. வழக்குகளை முடித்து, டி.ஆர்.பி., வழியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படிக்கும், 26 ஆயிரம் மாணவர்களுக்கு, 413 மையங்களில், 'நீட்' தேர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. கடந்த, 2017 - 18ம் கல்வி ஆண்டில், 3,192 மாணவர்களுக்கு, தனியார் நிறுவனமும், தனியார் கல்லுாரிகளும் செலவு செய்து, நீட் பயிற்சியை இலவசமாக வழங்கின. அரசு, ஒரு காசு கூட செலவு செய்யவில்லை.தமிழகத்தில், 33 அரசு பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை; 1,334 பள்ளிகளில், ஒன்பதுக்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.
எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அறிக்கை விடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இதுபோன்ற அரசு பள்ளிகளை நடத்த ஆலோசனை அளித்தால், ஏற்க தயாராக உள்ளோம்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
மாணவ மாணவி குறைவதற்கு யார் காரணம் ...
ReplyDeleteRendu reason teachers illathathum sariyana teachers illathathum than main reason
DeleteRendu reason teachers illathathum sariyana teachers illathathum than main reason
DeletePangaea dei
ReplyDeletePongada dei
ReplyDeleteepadi select pannuvanga.
ReplyDeleteநாம் நல்ல முறையில் பணி செய்தாலும் செய்யாவிட்டாலும் நம் ஆசிரியர் பணிக்கான பணம் நமக்கு வாராமல் போவதில்லை என்று எண்ணும் சில ஆசிரியர்கள் எண்ணத்தால்தான் மாணவர்கள் படிப்பு,மனநிலை மிக மோசமாக் மாறிவிடுகிறது.தான் பணியாற்றும் அறிவு திருக்கோவிலை (வகுப்பறையை)சில ஆசிரியர்கள் ஜவுளி கடையாக மாற்றுகின்றனர்.பல்வேறு ஆசிரியர்கள் தன் வாழ்க்கையை உயர்த்திய இந்த அரசு பள்ளியில் தன் பிள்ளைகளை படிக்க வைப்பதே எனது ஆசிரியர் பணிக்கு நான் செய்யும் புனித தன்மை என வாழ்கின்றனர். இவர்கள் வழியே அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகரிக்க முதல் படிப்பாகும்.
ReplyDeleteDaily one statement... But nothing happening in govt schools.... Lot of schools are running without teachers... That's are the main reason for students fall
DeleteEna puna Ku temporary tet eligible staffs a permanent a appoint pana ena
ReplyDeleteNote all appointments are temporary.....
DeletePlease give me temporary job for paper1 pass candidates
ReplyDeleteDEO Preliminary and main original question paper ( 2014 ) available
ReplyDeletepreliminary gk material also available
9884678645
Aspirants sir deo main exam question paper venum ...enna pannanum.....???
DeletePg trb eppa .
ReplyDeleteEvagala transfer paisa vagetu kodupaga
ReplyDeleteEvagala teacher vanuma temporary yadupaga....nala nadakam
Panam sambatheka vali....
Tet 2013 groups member pls conduct your phone no
ReplyDeletearambichitingala...
Deletearambichitingala...
Deleteதனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு செய்ததை திரும்ப பெற்று அத்த மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்க்கவேண்டும்.
ReplyDelete100 %
Deleteபுதிய தனியார் பள்ளிகளை காசு வாங்கிகொண்டு அனுமதிக்ககூடாது
ReplyDeleteஅனைத்து அரசு பணியாளர்களும் ஆட்சியாளர்களும் தங்களது பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்க்க வேண்டும்
ReplyDeleteministers avanga veetu childrena govt schoola join Pannale pothum automatically
ReplyDelete1. teachers nalla teach pannuvanga.
2. toilets and school environment cleana irukkum
3. to increase students no. in govt school, the govt should not give permission to open new schools
4. private schools oda numbera kuraikkalam. for example one management kila one school than run pannanum and with limited admissions.
5. school childrenku ethuku tab? education departmentla Vera entha selavum illaya. schoolso oda infrastructurea develop pannunga sir.
intha mathiri innum evvalavo irukku seiya. atha vittutu daily summa summary Mike munnadi ninnu etho pesa vendiyathu. ithula opposite party kitta suggestion Vera ketkaringa. then ungalukku ethuku itha post? thandama salary Vera?