நெல்லை கலெக்டரின் 3 வயது மகள் அங்கன்வாடி மையத்தில் பயில்கிறார்.
தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளிகள், ‛கிட்ஸ் ஸ்கூல்'களிலோ தான் சேர்க்கின்றனர். பின்தங்கிய பகுதி குழந்தைகள்தான் அங்கன்வாடிகளுக்கு வருகின்றனர். அனைத்து தரப்பு குழந்தைகளும் அங்கன்வாடி மையங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகபுதிய பாடத்திட்டங்கள், உணவுமுறைகள், நர்சரி பள்ளியை போல சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இரண்டாவது குழந்தையான 3 வயது கீதாஞ்சலி, ஆயுதப்படை வளாகத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சககுழந்தைகளுடன் அமர்ந்து படிக்கிறார்.
வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteSuper sir, your are the real government servent...
ReplyDeleteBecause,all the people in India they're not believe in their own government, system, country........
They never work soul service to their own owners,
so they
have no confidentin their own family.
This maind set of working experience are have not only laygovernment servent,
even from presedent,p.m,c.m,I.a.s,I.p.s to last cleaning services men also ..
,,,
நல்ல தொடக்கம் ... வாழ்த்துகள்
ReplyDeleteஐயா நீங்கள்தான் உண்மையான ஹீரோ.நான் உங்களை தலைவணங்குகிறேன்.
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper sir
ReplyDeletesuper..elarum ithathayea follow panuvom..
ReplyDelete1000 thanks sir
ReplyDeleteஇதே போல செய்தால் தமிழ்நாடு வல்லரசாகிவிடும்.நன்றி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteTamil nattin kalvi thuraiyai thalai nimirthum thangalin muyarchikku thalai vanangi vazhthukakalai therivikkiren.
ReplyDeleteNandri sir
ReplyDeleteSuper sir
ReplyDeleteஎன்ன வளம் இல்லை எங்கள் அரசுப் பள்ளியில் ...............
ReplyDeleteஏன் கையை ஏந்த வேண்டும் ஆங்கிலப்பள்ளியில்........... உண்மையாய் பாடுபடு அரசுப்பள்ளியில் ............
உயரும் உன் மதிப்பு பள்ளிக்கல்வியில்.....ஆசிரியர்.....ஆசிரியர்.......
Very good sir. Everybody wants government job but they don't like government school. But you are the role model Sir. If all the government staffs prefer government schools our education should improve.
ReplyDelete