TN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து ( Location ) பதிவு செய்ய வேண்டும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2019

TN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து ( Location ) பதிவு செய்ய வேண்டும்?



TN Schools Attendance App ல் நாம் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யும் தகவல், எந்த இடத்திலிருந்து பதிவு செய்கிறோம் என்ற துல்லியமாக Location உடன், தகவல்கள் சர்வரில் பதிவாகும் என APP Settings ல் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி வளாகத்தை விட்டு, வெளி இடத்திலிருந்து ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்யாமல் இருப்பது தான், சிறந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி