Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம்


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது


ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துவங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

ஆனால்,  இந்த தேர்வுக்கு ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்

ஒடிபி என்னும் ஒருமுறை கடவுச்சொல்லும் மின்னஞ்சலுக்கு வரவில்லை என பரவலாக விண்ணப்பதாரர்கள் தரப்பில் குறை சொல்லப்பட்டது

கடந்த மூன்று நாட்களாக, டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்


இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

10 comments

  1. டெட் பேப்பர் 2:
    B.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
    தொடர்பு எண்:9442735335

    ReplyDelete
  2. WHAT ABOUT COMPUTER SCIENCE TEACHER

    ReplyDelete
  3. சங்கத்தமிழ் பயிற்சி மையம் தருமபுரி
    Pg Trb Tamil சிறப்பு வகுப்புஏப்ரல் 27 முதல் வாரந்தோறும் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள். மே இறுதிவரை வகுப்பு நடைபெறும் 100 சதவீதம் வகுப்பைச் சூழல். நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வகுப்பு. இலக்கியம் மற்றும் இலக்கணத்தில் 20 தேர்வுகள். தினசரி காலை 1 மணி நேரம் கேள்வி நேரம். தொடர்புக்கு
    பேரா. டாக்டர் கதிர்முருகு
    9655815436

    ReplyDelete
  4. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    Krishnagiri
    Contact : 9842138560,9344035171

    ReplyDelete
  5. Yet registrationனில் பிறந்த தேதி தவறுதலாக தவறாக பதிவிட்டு விட்டேன் மாற்றுவதற்கு என்ன வழி

    ReplyDelete
  6. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & EDUCATION
    Krishnagiri
    Contact :9842138560

    ReplyDelete
  7. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & EDUCATION
    Krishnagiri
    Contact :9842138560

    ReplyDelete
  8. Economics trb center iruka pls sent address

    ReplyDelete
  9. What is the maximum age limit to apply for TET exam?

    ReplyDelete
  10. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & EDUCATION
    Krishnagiri
    9842138560

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives