Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

EMIS - இணையதளத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது...


EMIS இணைய தளம் தற்போது விரைவாக இயங்குகிறது.

பிழை ஏதும் இருப்பின், ஒரு முறை  தகவல்களை உள்ளீடு செய்தாலே, Data updated successfully என (மாணவர் பெயருடன்) கணினித் திரையின் வலது புறத்தில் காட்டப் படுகிறது.

இனி வருங்காலங்களில், CCE பதிவேடுகள் ஒவ்வொரு மாணவனுக்கும் மூன்று பருவத்திற்கும் FA(a), FA(b), SA என உள்ளீடு செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

பள்ளிப் பதிவேடு, பாடவேளை அட்டவணை, விலையில்லா மற்றும் நலத்திட்ட பதிவேடுகள் உள்ளிட்ட அனைத்து  பதிவேடுகளும் EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

நம் பள்ளி செயல்பாடு, ஆசிரியர் செயல்பாடு, தரம் பற்றிய தகவல்களும் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

TN Schools Attendance செயலி மூலம் நாம் பதிவு செய்யும் மாணவர் வருகை மற்றும் ஆசிரியர் வருகை அனனத்தும் EMIS இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

இந்த தகவல்கள் மின்னணு ஆசிரியர் பதிவேடுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது.

தகவல்: திரு. லாரன்ஸ் அவர்கள், திருச்சி.

1 comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives