Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

NTSE - தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் 09.04.2019 அன்று வெளியிடப்படுகிறது.

மாநில அளவிலான தேசிய திறனாய்வு நவம்பர் 2018-க்கான தேர்வு முடிவுகள் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்படுகிறது.தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது - தேர்வுத்துறை இயக்குநர்.

2 comments

  1. அட்மின் NTSE கற்கும் NESE னு இருக்கு பாருங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives