தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமைகடைசி நாளாகும்.
ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டுவருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.அதேபோன்று 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது.
பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.தற்போது 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். குறிப்பிட்டபிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருப்பதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போட்டித் தேர்வு நடைபெறும் தேதி, காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
முதலில் தேர்வு நடக்குமா?
ReplyDeleteLast exam certificate trb la epo kidaikum
ReplyDeleteDate extent pannuvangala
ReplyDeleteExtent panna nalla irukum. Server open agala..
ReplyDeleteTet date?
ReplyDeleteTet date?
ReplyDeletePls sir tntet applying date exten pannunga sir.lot of candidates feel server problem in online
ReplyDelete2017 tet certificate kodupangala
ReplyDeleteGo to turn website
Deleteஐயா TET online ஓபன் ஆக மாட்டேங்குது ஐயா தயவுகூர்ந்து டிஆர்பி தகவல் தெரிவியுங்கள் ஐயா
ReplyDeleteOtp is not generated so please extent the date for another one week. That will useful for all the candidates.
ReplyDeleteOtp is not generating .So extent for another one week .
ReplyDeleteடெட்+பிலிட்தமிழ் முடித்தவர்கள் இரண்டாம் தாள் தமிழ் தேர்வை எழுத தகுதி உள்ளதா என்பதை கூறவும் நண்பர்களே
ReplyDeleteசர்வர் பிரச்சினையால் பதிவு செய்ய முடியவில்லை. Email OTP வரவில்லை. இதற்கு தீர்வு காண்பதுடன் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும்...
ReplyDelete