பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள்
பள்ளிக்கல்வித் துறைக்கு இதுவரை வழங்கப்படாத உயர் அளவாக இந்த 2012 - 13 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 14552.82 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டு முதல் வழங்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் காப்பீட்டு திட்டம் ரூ.2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்வு.
அரசு ஊழியர்களின் வீட்டுக் கடன் அளவு ரூ.15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்வு.
அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி