எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம்தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., செப்டம்பர் 12,2012- தமிழ் முதல் தாள் செப்டம்பர் 13,2012 - தமிழ் இரண்டாம் தாள் செப்டம்பர் 14,2012 - ஆங்கிலம் முதல் தாள் செப்டம்பர் 15,2012 - ஆங்கிலம் இரண்டாம் தாள் செப்டம்பர் 17,2012 – கணிதம் செப்டம்பர் 18,2012 – அறிவியல் செப்டம்பர் 20,2012 - சமூக அறிவியல் பிளஸ் 2 செப்டம்பர் 12,2012 - தமிழ் முதல் தாள் செப்டம்பர் 13,2012 - தமிழ் இரண்டாம் தாள் செப்டம்பர் 14,2012 - ஆங்கிலம் முதல் தாள் செப்டம்பர் 15,2012 - ஆங்கிலம் இரண்டாம் தாள் செப்டம்பர் 17,2012 - கணிதம்,விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரீஷன் அண்டு டயப்டிக்ஸ்செப்., செப்டம்பர் 18,2012 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல் செப்டம்பர் 20,2012 - இயற்பியல், பொருளியல். செப்டம்பர் 21,2012 - கம்யூனிகேடிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி செப்டம்பர் 22,2012 - வேதியியல், அக்கவுன்டன்சி செப்டம்பர் 24,2012 - உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ் செப்டம்பர் 25,2012 - பொலிடிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல் பொதுத்தேர்வுகளை போன்றே, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம், இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி