தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய அளவிலான பள்ளி சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் பயிற்சி 25.08.2012 அன்று அளிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2012

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய அளவிலான பள்ளி சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் பயிற்சி 25.08.2012 அன்று அளிக்க உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / அகஇ / 2012, நாள். 10.08.2012மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 7221 / ஈ2 / 2012, நாள்.14.08.2012 மாநில அளவிலான பயிற்சி21.08.2012அன்று சென்னை SIEMAT அரங்கில் நடைபெறவுள்ளது.மாவட்ட அளவிலான பயிற்சி23.08.2012அன்று மாவட்ட திட்ட அலுவலகத்தில் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.குறுவளமைய அளவிலான பயிற்சி 25.08.2012 அன்று குறுவளமைய அளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி