இரட்டைப்பட்டப்படிப்பு நீதி மன்றத்தீர்ப்பு - மேல்முறையீடு செய்ய ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2012

இரட்டைப்பட்டப்படிப்பு நீதி மன்றத்தீர்ப்பு - மேல்முறையீடு செய்ய ஏற்பாடு

இரட்டைப்பட்டப்படிப்பு சம்பந்தமாக நீதியரசர் இராமசுப்பிரமணியன் அளித்ததீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனைத்து வேலைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மேலும் வழக்கில் இணையாத புதியவர்களை இவ்வழக்கில் இணைக்க அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் மற்றமாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.தொடர்புக்கு ............
1. ஆரோக்கியராஜ் - ஒருங்கிணைப்பாளர் -9942575162, 9080021826
2. வீரமணி - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் -9600225539
3. இசக்கியப்பன் - TIAS _ தென் மாவட்டங்கள் -9442989075
4. பாண்டியன் - திருவள்ளுர், காஞ்சி -9894192500
5. முத்துமுருகன் - இராமநாதபுரம், விருதுநகர் -9488022810
6. சம்சுதீன் -  விழுப்புரம் -9629872224
7. கனேசன்  - சிவகங்கை, புதுக்கோட்டை -9976105153
8.  இரா.ஜெகதீஸ் - கிருஷ்ணகிரி, தர்மபுரி -9578786177
இப்பணி அடுத்த வாரத்தில் நிறைவு அடையவிருப்பதால் புதியவர்கள் உடனடியாக தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.
குறிப்பு:
நீதி மன்றத்தின்முறையான தீர்ப்பு நகல் இன்று வரை (30.8.12) கிடைக்காததால்  மேல்முறையீடு பணி தாமதமாகிறது என்று இவ்வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்குறைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகமான நபர்கள் இவ்வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டால் வழக்குவிரைவாக முடிய சாதகமான சூழ்நிலை ஏற்படும் எனதிரு.ஆரோக்கியராஜ்நம்மிடம் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி