பி.எட்., நுழைவுத்தேர்வு தேதி மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2012

பி.எட்., நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில் நடத்தப்படும் பி.எட்.,படிப்பிற்கான நுழைவுத் தேர்வு தேதி மாற்றியமைக்கப் பட்டுள்ளது.வரும் அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருப்பதைமுன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைகழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி