CLICK HERE TO KNOW YOUR ANNAMALAI UNIVERSITY RESULT MAY 2012
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே 2012-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளைக் கீழ்கண்டஇன்ட்ர் நெட் முகவரி மற்றும் வாய்ஸ் நெட் தொலைபேசி, எஸ்.எம்.எஸ். மூலம் வெள்ளிக்கிழமை முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.இன்டர்நெட்முகவரிகள்:www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.comஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம்.÷வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்:(சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர்என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்படும் தேர்வு முடிவுகள்: பி.ஏ- வரலாறு, வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மென்ட், பொருளியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பொலிட்டிகல் சயின்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், ரூரல் மேனேஜ்மென்ட், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், ÷சோசியல் மற்றும் சிவிக்ஸ் ஸ்டெடிஸ், ஃபங்க்ஷனல் தமிழ், ஹியூமன் ரைட்ஸ், சோஷியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், அனிமேஷன் மற்றும் விஷ்வல் எஃபெக்ட்ஸ், அஸ்ட்ராலஜி, பி.பி.ஏ. பைனான்சியல் பிளானிங்,÷பி.எஃப்.ஏ டிஜிட்டல் கிராபிக் டெக்னாலஜி, எம்.ஏ- சோஷியாலஜி, அஸ்ட்ராலஜி, பிசினஸ் எகனாமிக்ஸ், கணிதம், வேதியியல், எம்.எஸ்.டபுள்யூ, மாஸ்டர் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் (ங.ஏ.ள்ஸ்ரீ) இன் பிரிவென்டியூ கார்டியாலஜி, வெல்நெஸ் பிட்னல் சயன்ஸ், பிசியோதெரபி, அப்ளைடு நியுட்ரீஷியன், அப்ளைடு எர்கோனாமிக்ஸ், ரீபுரடெக்டிவ் மற்றும் செக்சுவல் மெடிசின், அடலசன்ட்மற்றும் ஹெல்த் சயன்ஸ், எம்.பி.ஏ-இ.பிசினஸ், எம்.பி.ஏ-அப்ளைடு மேனேஜ்மென்ட்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி