காமராஜர் பல்கலை: தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2012

காமராஜர் பல்கலை: தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள்

CLICK HERE TO KNOW YOUR DDE RESULTS MKU -MADURAI

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள்இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்கவிரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் தேதி குறித்த விவரங்கள் இணையதளத்தை அறியலாம். தேர்வு முடிவுகளை காண http://www.mkudde.org/dderesult.phpஎன்ற இணையதளத்தைபார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி