நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் கீழ்க்காணும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
1) உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் - 4 வாரங்கள்
2) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் - 2 வாரங்கள்
3) அனைவருக்கும் கல்வித் திட்டம் - 3 நாட்கள்
4) அரசு ஆசிரியர் பயிற்சி மையம் - 3 நாட்கள்
5) தொடக்கப் பள்ளிகள் - 2 வாரங்கள்
6) நடுநிலைப் பள்ளிகள் - 2 வாரங்கள்
7) தொடக்கக் கல்வி இயக்ககம் - 1 வாரம்
Oct 10, 2012
Home
NEW
TRB
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் பெற்ற34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் களப்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் பெற்ற34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் களப்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2019-2020 e-TDS தாக்கல் செய்ய எளிய வழிமுறை
ReplyDeleteமதிப்பிற்குரிய அலுவலக தலைமை அவர்களுக்கு அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு அலுவலகங்களுக்கு வருமான வரி தொடர்புடைய காலாண்டு TDS தாக்கல் செய்து jUfpNwhk; என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அலுவலகங்களில் TDS தாக்கல் செய்யும் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்டு, அவற்றை எளிமையாக களைய i - solutions மையம் உங்களுக்கு சேவை அளிக்க தயாராக உள்ளது.
SERVICES
1) e-TDS தாக்கல் செய்து கொடுத்தல்
2) FORM 16 செய்து கொடுத்தல்
3) IT RETURNS - E-Filing
4) Form 10E
5) Income Tax Notice – Ratification
WE WILL PROVICD ABOVE SERVICES THROUGH E-Mail and What’s Up
கட்டண விவரங்கள்
e-TDS தாக்கல் செய்ய & FORM 16 செய்து கொடுத்தல் (PER PERSON/ PER YEAR) ரூ 100 மட்டும்
IT RETURNS - E-Filing தாக்கல் செய்ய ( PER PERSON ) ரூ 200 மட்டும்
உங்கள் அலுவலகத்திலிருந்து கருவூலத்தில் சமர்பிக்கும் HEAD WISE SALARY STATEMENT- யை ( SOFT COPY ) மட்டும் பெற்று கொண்டு , உங்கள் அலுவலகத்திற்கான காலாண்டு TDS யை குறித்த நேரத்தில் தாக்கல் செய்து தரப்படும். இதனால் தங்கள் அலுவலக பணிச்சுமை வெகுவாக குறைக்கபடுகிறது, தகவல்களும் பிழையின்றி பெறமுடிகின்றது.
உங்கள் அலுவலகத்தில் இருந்து TDS தொடர்பான தகவல்கள் ஒத்திசைவு செய்து , சரிதன்மையை உறுதி செய்த பின்னரே TDS தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் பிழைகள் , MISMATCH போன்ற தவறுகள் 1௦௦% தவிர்க்கப்படும்.
i-Solutions,
அழைக்க : 6383466805
அழைக்க : 9677103843
E-MAIL : isolutionmails@gmail.com