தமிழக செய்தி, விளம்பரத்துறை தொடர்பான புதிய இணைய தளத்தினைமுதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்காக (டி.ஐ.பி.ஆர்) பிரத்யேக புதிய இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்துவக்கவிழா இன்று நடந்தது. இதனை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அரசின் செயல்பாடுகள், மற்றும் செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இந்த இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.www.tndipr.gov.inஎன்ற பெயரில் இந்த இணைய தளம் இன்று துவக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி