ஆண்டு வருமானத்தை பொறுத்து தனிப்பட்ட நபருக்கான வரி விதிப்பு 4 பிரிவுகளில் விதிக்கப்படுகிறது.
முதல் பிரிவு (பொது)
வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் - வரி இல்லை.
வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை- ரூ.30 ஆயிரம்+ ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல்- ரூ.1,30,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
2வது பிரிவு (60 வயதிற்கு உட்பட பெண்கள்)
ரூ.2 லட்சத்திற்குள்- வரி இல்லைரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - ரூ.30 ஆயிரம்+ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல்- ரூ.1,30,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
3வது பிரிவு (60 முதல் 80 வயதிற்கு உட்பட்ட மூத்தகுடிமக்கள்)
ரூ.2,50,000 வரை - வரி இல்லைரூ.2,50,000 முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2,50,000 மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம்வரி.ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - ரூ.25 ஆயிரம்+ ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் - ரூ.1,25,000+ ரூ.10 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி.
4வது பிரிவு (80 வயதை கடந்த மிக மூத்த குடிமக்கள்)
ரூ.5 லட்சம் வரை - வரி இல்லைரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை - ரூ.5 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 20 சதவீதம் வரி.ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் - ரூ.1 லட்சம்+8 லட்சத்திற்கு மேல் ஈட்டும் தொகையில் 30 சதவீதம் வரி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி