211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2013

211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

மதுரை காமராஜ் பல்கலையில் எழுத்தர் உட்பட காலியாக உள்ள 211 பணியிடங்களுக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பல்கலையில், 176 எழுத்தர், 35 வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர் என, 211 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், டிச.,28 வரை பெறப்பட்டன. இதில், 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதுகுறித்து துணைவேந்தர் கல்யாணி கூறுகையில்,""எதிர்பார்த்ததைவிட ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உரிய ஆய்வுக்குபின் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு செய்யும் முறை குறித்து ஆலோசிக்கப்படுகிறது விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி