பிளஸ்1,பிளஸ்2வகுப்புகளுக்கானபுதியவரைவுபாடத்திட்டம்தயாராகிவிட்டது.இவைவரும்13ம்தேதிஇணையதளத்தில்வெளியிடஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஆண்டுகளுக்குஒருமுறைபாடத்திட்டங்களைமாற்றி,அந்தந்தகாலகட்டத்திற்குஏற்றாற்போல்,புதியபாடத்திட்டங்கள்அறிமுகப்படுத்துவதுவழக்கம்.தற்போதுஉள்ளபிளஸ்1,பிளஸ்2வகுப்புபாடத்திட்டங்கள்அறிமுகமாகி6ஆண்டுகள்ஆகின்றன.இதில்வரலாறு,அறிவியல்,தொழில்துறை,வர்த்தகம்உட்படபல்வேறுதுறைகளில்ஏற்பட்டுள்ளமாற்றங்களின்அடிப்படையில்,புதியபாடத்திட்டம்உருவாக்கமாநிலகல்வியியல்ஆராய்ச்சிநிறுவனத்துக்குதமிழகஅரசுஉத்தரவிட்டது.இதற்காகபாடவாரியாககடந்தஆண்டுதனித்தனிநிபுணர்குழுக்கள்அமைக்கப்பட்டன.இதில்பல்வேறுபல்கலைக்கழகங்களைச்சேர்ந்தபேராசிரியர்கள்மற்றும்முதுகலைஆசிரியர்கள்எனஒவ்வொருகுழுவிலும்6பேர்இடம்பெற்றுஇருந்தனர்.இதுகுறித்துகல்வித்துறைஅதிகாரிகள், ‘’பிளஸ்1,பிளஸ்2புதியபாடத்திட்டத்தில், 24பாடங்களுக்குதற்காலிகமாகவரைவுபாடத்திட்டம்தயாரித்துமுடிக்கப்பட்டுள்ளது.இதுவரும்13ம்தேதிமாநிலகல்வியியல்ஆராய்ச்சிபயிற்சிநிறுவனஇணையதளத்தில்வெளியிடப்படுகிறது. பின்னர்பொதுமக்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்உள்ளிட்டபலதரப்பினரிடம்இருந்துகருத்துகேட்கமுடிவுசெய்யப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்துவரைவுபாடதிட்டத்தைஇறுதிசெய்து,அரசின்அனுமதிக்குஅனுப்பப்படும்.அடுத்தகல்விஆண்டில்(2014&15)பிளஸ்1வகுப்புக்கும்,அதற்குஅடுத்தகல்விஆண்டில்(2015&16)பிளஸ்2வகுப்புக்கும்புதியபாடத்திட்டங்கள்அறிமுகம்செய்யப்படும்’’என்றுதெரிவித்தனர
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி