தமிழக அரசின், இலவச லேப்டாப் திட்டத்தை போல உத்திரபிரதேச அரசும், பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்குகிறது.இதன்படி 15 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கு எச்.பி.,கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு லேப்டாப் விலை 19,058 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2 ஆயிரத்து 858 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.பள்ளி, கல்லுõரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், இந்த சாதனங்களை மட்டும் வழங்குவதில் எவ்வித பயனுமில்லை என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி