2010-11 தரம் உயர்த்தப்பட்ட 218 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களில் அனுமதித்த 212 இடங்களுக்கும் , இன்று (08.03.2013) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலராக பணி மாறுதல் பெறுவதால் ஏற்படும் காலிப்பணி இடங்களுக்கும் , இறப்பு மற்றும் ஓய்வால் ஏற்பட்டுள்ள காலிப்பணி இடங்களுக்கும் இந்த பதவியுயர்வு நாளை (09.03.2013) நடைபெறுகிறது . எக்காரணம் கொண்டும் பணிமாறுதல் ஏதும் நடைபெறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாககல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Mar 8, 2013
Home
HM
01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி