முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5 ல் கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2013

முதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5 ல் கவுன்சிலிங்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு,இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு  வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும், கூடுதல் காலி பணியிடங்களையும் கணக்கிட்டு, இரண்டாவது தேர்வு பட்டியல், கடந்த ஜனவரி 18ல் வெளியிடப்பட்டது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, பிப்.,20 ல் கவுன்சிலிங் நடந்தது. பள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில், மார்ச் 5 ல் கலந்தாய்வு நடக்கிறது. அன்று காலையில், அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், மதியம் பிற மாவட்டங்களுக்குள்ளும் கலந்தாய்வு நடக்கிறது.தேர்வு செய்யப்பட்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

16 comments:

  1. Botany ennapa achu.matra subjectla second list pottu counseling mudiya poguthu. Ana botonyku first list kooda podala.ennatha solranga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. certificate verification panni wait panikidu erukum medham irupavanga nilai ena sir...

    ReplyDelete
  3. Botany enna tha pirachani nadathunu iruku sir ......yarukavathu yeathavathu thericha plz update....

    ReplyDelete
  4. pg trb notification vanthathu 28/02/2012, one year complete agium ithuvarai botany ku yentha oru mudium illa board yentha oru pathilum sollala ithuku enna tha oru mudiu....

    ReplyDelete
  5. Amapa amam..Botany ennatha achu.

    ReplyDelete
  6. botany ku nu ithuvarikum yarum kural kodagala namaku nama kural koduthu ketpom 4/03/2013 andru morning 10 maniku board ku povom nanbargalae......

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. please come all pg botany selected candidates on TRB board at Monday morning 10 o'clock for request the chairman publish the result....
    by BOTANY CANDIDATES....

    ReplyDelete
  9. pg trb 2012 home science result yepa pa viduvanga yaravadhu sollungalen pls

    ReplyDelete
    Replies
    1. please come trb office on monday for positive result

      Delete
  10. yeathumae kekamae inga kidaikathu friend ketta tha kidaikum vanga Monday morning board ku Enna tha solraganu parpom...

    ReplyDelete
  11. please come all pg botany selected candidates trb office on monday for positive result

    ReplyDelete
  12. ALL THE PG selected botany candidates are humbly requested to assemble at TRB Tomorrow before 10AM to get a solution on our result and appointment ..

    ReplyDelete
  13. Anybody going to trb office what they replied....

    ReplyDelete
  14. dear sir /mam

    am botany department ,if any information about TRB -BOTANY RESULT or news ple tell me this is my no 9789245700 .ple i need of u r contact no

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி