6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2013

6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம

6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை  SCERT மற்றும்  SSA இணைந்து அளிக்க திட்டம் ..ஆங்கிலத்தில் உள்ள
L - Listening
S - Speaking
R - Reading
W - Writing ஆகிய திறன்கள் பல்வேறு பயிற்சிகள் மூலம்கையேடு வாயிலாக பல உபகரணங்களின் உதவியோடு ஒரு மாதம் குறைந்தபட்சம் 20 செயல்பாடுகள் வாயிலாக அளிக்கப்பட இருக்கிறது.
SC/ST மாணவர்கள் - 1000
சிறுபான்மையினர் - 1500
மொத்தம் - 2500 பேர் மேலும் இது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிடப்பட்டு வகுப்பு வாரியாக 3 பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி