"நடப்பு கல்வி ஆண்டில், 3,000 ஆசிரியர் பயிற்றுநர்களை, பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்' என, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் அறிக்கை:
ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளிக்கு இடம் மாறுதல் செய்யும்போது, 1:2 என்ற முறையில், கலந்தாய்வு நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு முன்,ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நிரப்பப்படாமல் உள்ள,"டேட்டா ஆபரேட்டர்' மற்றும் கணக்காளர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mar 19, 2013
ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாற்ற கோரிக்கை .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி