பணிகளைச் செய்ய தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2013

பணிகளைச் செய்ய தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்!

பாஸ்போர்ட்,பென்ஷன், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு போன்றவைகளைவழங்குவதில் கால தாமதம் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி