டிஎன்பிஎஸ்சி., மூலம் நிரப்பப்பட பல்வேறு பதவிகளுக்கு, மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. AC & EO உதவி அரசு ஆய்வாளர், ASI, APP (உதவி அரசு வக்கீல்) VET டாக்டர், குரூப் 1,2,4 VAO 30000 நிரப்பப்படுகின்றன.TRB (TET) மூலம் 15000 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் இந்த இலவச பயிற்சி மூலம் பயன் பெறலாம். விவரங்களுக்கு 9382211111, 9282233333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி