கல்வித்துறைக்கு வரும் ஆண்டில் ரூ 16 ஆயிரத்தி 965 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,11,12 வகுப்புகளில் பயிலும் 24.76 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க 381 கோடியும், அனைவருக்கு கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய இடைநிலை கல்வித்திட்டத்திற்கு ரூ. 366.57 கோடி நிதி. கல்வித்துறை தொடர்பான நபார்டு திட்டத்திற்கு 293 கோடி நிதி.2013&14 ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் 100% பாதுக்காக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வசதியை மேம்படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியருக்கு புத்தகம் மற்றும் புத்தகப்பைகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி