01.04.2003 க்குப் பிறகு CPS திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.பல்வேறு குறைபாடுகள் பல்வேறு விதமாக தெரிய வருகிறது. அதில் ஒன்றாக 01.04.2003-க்குப் பிறகு நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள் கல்வித்துறையில் கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறுபவர்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.CPS திட்டத்தில் பணி நீட்டிப்பு வழங்கபட்டவர்களுக்கு,இது வரை பணிநீட்டிப்பு காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.அதற்கு காரணம் பணி நீட்டிப்பு காலத்தில் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு பணி நீட்டிப்பு காலத்திற்குரிய ஊதியம் தொகுத்து கணக்கிட்டு வழங்கப்படும்.cps திட்டத்தில்உள்ளவர்கள் இதுவரை ஓய்வூதியம் கணக்கிடும் முறை முறையாக வகுக்கப்படாததால் ஓய்வூதியம் பணிநீட்டிப்பு காலத்திற்கு மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.இதனை போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் முன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய மின்றிபணி புரிந்து வருகின்றன.தொடர்புக்கு-engelsdgl@gmail.com/ teamcps2012@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி