CCE முதல் பருவம் - 2013 - 2014 - STD I TO STD VIII - வாராந்திர பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2013

CCE முதல் பருவம் - 2013 - 2014 - STD I TO STD VIII - வாராந்திர பாடதிட்டம் (புதிய பாடங்களின் படி)

முதல் வகுப்பு

இரண்டாம் வகுப்பு

மூன்றாம் வகுப்பு

நான்காம் வகுப்பு

ஐந்தாம் வகுப்பு

ஆறாம் வகுப்பு

ஏழாம் வகுப்பு

எட்டாம் வகுப்பு

இது மட்டு மின்றி கீழ்க்கண்டவைகள் பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.

¤ 5முதல் 8 வகுப்பு வரை மொழிப்படங்களில்(தமிழ்& ஆங்கிலம்) கட்டுரை மாதத்திற்கு ஒன்று எழதப்பட்டு பருவ வேறுபாடின்றி ஒரே சுவடியாக பராமரிக்கப்படவேண்டும்.

¤ TWO LINES,FOUR LINES NOTE-பராமரிக்கப்பட வேண்டும்(ஒவ்வொன்றும் வாரத்திற்கு 2 பக்கங்கள் போதுமானது)

¤ 6,7,8வகுப்பிற்கு கணித வரைபடப் பதிவேடு பராமரிக்கப்பட் வேண்டும்.

¤ 6,7,8 வகுப்பிற்கு அறிவியல் சோதனை பதிவேடு பராமரிக்கப்பட் வேண்டும்.

¤ 6,7,8 வகுப்புகட்கு புவியியல் வரைபடம்(maps) tபயிற்சி அளிக்கப்பட்டு பதிவேடாக பராமரிக்கப்பட வேண்டும்.

¤ 5,8 ஆகியவற்றிற்கு வாசித்தல் பயிற்சி(தமிழ்& ஆங்கிலம்),மற்றும் கணித அடிப்படைச்செயல்பாடுகள் அடைவுச்சோதனைபதிவேடு மாதத்தில் 4ஆம் வாரக்கடைசியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பதியப்படுதல் வேண்டும் பள்ளித்தலைமை ஆசிரியர் இவற்றை ஆய்வு செய்து கையொப்பம் இட்டு மொத்த சுருக்கம் பராமரிக்கப்பட வேண்டும்.

பகிர்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி