மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருக்கும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பு.கட்டணச் சலுகை பெறுவதற்கான ஆண்டு உச்ச வரம்பை ரூ.2 லட்சம் என்ற அளவிலிருந்து ரூ.2.5 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.அரசு ஆணை GO (Ms)No.51 -ன் படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எனவே, கலந்தாய்விற்கு கலந்துகொள்ளவரும் மேற்கண்ட பிரிவு மாணவர்கள், தேவைப்படும் வருமான சான்றிதழைப் பெற்று வருமாறும், தங்களுக்கான கட்டணச் சலுகையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Aug 9, 2013
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Thank you very much Sir
ReplyDelete