தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4க்கான தேர்வறை அனுமதிச் சீட்டு கிடைக்காத விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல்முகவரிக்கு 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணம், கட்டணம் செலுத்திய இடம், வங்கிக் கிளை அல்லது அஞ்சலக முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Aug 14, 2013
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
In online Eppadi 3 laks applications mistakes
ReplyDelete