குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2013

குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி துவக்கம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்,"குரூப்-4", தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் மனுதாரர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகிறது.திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், "குரூப்-4", தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் மனுதாரர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (5ம் தேதி) முதல் வரும், 20ம் தேதி வரை (சனி, ஞாயிறு தவிர),திருவள்ளூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட உள்ளது.இந்த தேர்விற்கு விருப்பமுள்ள மனுதாரர்கள் உடனே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையுமாறு, ஆட்சியர்வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி