விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2013

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்.

குரூப்2 தேர்வுக்கு, 6லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக,தேர்வாணைய தலைவர்,நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து,தேர்வாணைய தலைவர்,நவநீதகிருஷ்ணன்,கூறியதாவது:
குரூப் 2தேர்வுக்கு, 6லட்சத்து, 85ஆயிரத்து, 198பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை,வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு,டிச., 1ம் தேதி, 115இடங்களி"ல் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66 பேர்,இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்'பணிக்கு, 39பேர் உட்பட, 1,064பணியிடங்களை நிரப்ப,இத்தேர்வு நடக்கிறது. குரூப்4 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.12 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில்,இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு,நவநீதகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி