காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்,மாநிலம் முழுவதும்,இன்று மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. மாணவ,மாணவியருக்கு,2ம் பருவ புத்தகங்கள்,இலவசமாக வழங்க,பள்ளி கல்வித்துறை
ஏற்பாடு செய்துள்ளது.கடந்த மாதம்,21ம் தேதி வரை,காலாண்டு தேர்வுகள் நடந்தன.இதன்பின்,12 நாட்கள்,தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று,வழக்கம்போல்,அனைத்துப் பள்ளிகளும் துவங்குகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்,ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவியருக்கு,இரண்டாம் பருவ புத்தகங்கள்,இலவசமாக வழங்க,பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக,2.5 கோடி புத்தகங்கள்,அனைத்து பள்ளிகளுக்கும்,அனுப்பி வைக்கப்பட்டுள்ள.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி