ஆசிரியர்களே சிடிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகி விட்டீர்களா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2013

ஆசிரியர்களே சிடிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகி விட்டீர்களா?

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற சிடிஇடி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும்
ஆசிரியர்கள் சென்ட்ரல் டீச்சிங் எஜூகேஷன் டெஸ்ட் (சிடிஇடி) அல்லது டீச்சர்ஸ் எஜூகேஷன் டெஸ்ட் (டிஇடி) ஆகிய தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும்.இதில் பிரைமரி, எலிமெண்டரி என்ற இரண்டு பிரிவு உள்ளது. பிரைமரி - 1 முதல் 5ம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வெழுத பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.எலிமெண்டரி - 6 முதல் 8ம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வெழுத டிஇஇ.,க்கு நிகரான படிப்பு முடித்திருகக வேண்டும். பி.இஎல்.எட்., படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர், பிரிண்ட் அவுட் எடுத்து சிபிஎஸ்இஅலுவலத்திற்கு அனுப்ப வேண்டும்.முழு தகவல்களை அறிய சிபிஎஸ்இ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

2 comments:

  1. muina saithathuku sudukadu thariyama aliurom ethila ctet varaya

    ReplyDelete
  2. Convey the cbse website

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி