சற்றுமுன்: ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2013

சற்றுமுன்: ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.


ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி நடந்த
ஆசிரியர் தகுதிதேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி மனு அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பழனிமுத்து உள்ளிட் 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இடஒதுக்கீடு அடிப்படையிலான மதிப்பெண் தளர்வு அளிக்கவும் உத்தரவிடமனு தாரர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையிலான நியமனம் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது. வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி அகர்வால் சத்தியநாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

2 comments:

  1. apo november 18 ku aparam tha tet resulta?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி