Nov 18, 2013
தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர்கள் தீர்மானம்
மதுரை : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகக் கூட்டம் மாவட்ட தலைவர் நாகசுப்ரமணியம் தலைமையில் நடந்தது.
பொருளாளர் சூசைஅந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் ஸ்ரீகுமார், முகம்மதுரபீக், சார்லஸ் இம்மானுவேல், அபுதாகிர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 15.11.2011க்குப் பின், டி.இ.டி., தேர்ச்சி பெறாமல், பணிநியமனம் பெற்ற உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை
"பணிநீக்கம்' செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டு, ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். அவர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பையொட்டி, அவர்களிடம் விண்ணப்பம் பெற்று, அச்சான்றிதழை வழங்க வேண்டும், எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
8 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
sir anybody know about tet sc/st marks reduction case today news.
ReplyDeletesir i got 89 in paper2.tet re answer key la mark varuma nubunar kulu arikkai ennachi
ReplyDeletetrb will not change key answers. experts will not change their answers. so, trb divert the 88 89 taken candidates not to go to file the cases against trb. so do not wait the changes. go to file the case against trb if you are having correct evidence to your answer key.best of luck.
Deletesir my marks 89 in pap2,any chance to get pass mark,re result varuma pls 8508609141.
ReplyDeletecvkku ug degree 6 semester mark sheetum attested vanganuma illa consolidate mark sheet mattum attested vangina pothuma plz reply
ReplyDeleteu must get atttested in all sem mark sheet and too in consolidate also...
ReplyDeleteWhat about today judgement any news
ReplyDeleteTrb never comprise. never change the answers then why so many changes in tet and pg Trb cases. tentative answer also finalize by expert that answer will be change by final key expert . . do not lie pa . Trb have more number expert so change only permanent. ok. one of our six sense human being dream come true . Trb published final list yesterday night. because we people have 5 sense. before passing comments just think twice ok. do not think comment publish candidate all are belongs to Trb exam written candidate many educationalt are giving by experience. best of luck to six sense human beingcomment pass comments
ReplyDelete