முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மேலும் தள்ளிப்போகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2013

முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மேலும் தள்ளிப்போகும்?


முதுகலை தமிழாசிரியர் தேர்வு தடை குறித்த அரசின் மேல் முறையீடு குறித்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன்,எஸ்.வைத்தியநாதன் ஆகியோர்
அடங்கிய அமர்வு இடைக்கால தடைவிதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ் வழக்கு .வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.

வழக்கின் அடுத்த கட்ட நிலையை அறிந்துகொள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்வெழுதிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,அடுத்தவாரம் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன,.எனவே வழக்கின் விசாரனை மேலும் தள்ளிப்போகக்கூடும் என்றும் அதன் முடிவு தெரிவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனஇதுகுறித்து முழுவிவரம் நவம்பர் 12 அன்று தெரியக்கூடும்..

3 comments:

  1. Ithukku wait panra nerathula maadu meikka pogalam pola.
    v2la maadukku irukkura mariyathai kooda TRB & TET pass pannalum kedaikkala.................

    ReplyDelete
  2. eppo dhan indha pg trb process complete aagum nu theriyala?

    veruppa iruku....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி