ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2013

ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பணி.


இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) Assistant Manager (Security) 'A' பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (Security) 'A'

மொத்த காலியிடங்கள்:
34

வயதுவரம்பு: 01.11.2013 தேதிப்படி 25 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.17,100 - 33,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: இராணும், கப்பல் படை, விமானப்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் 5 வருடம் பணியாற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவ படைகளான BSF,CRPF,ITB,CISF,SSB, RPF, SPF, Defence Security Force, Special Frontier Force and Home Guards-ல் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் அந்தஸ்தில் ஐந்து வருடம் பணியாற்றிய அனுபவம்பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் கோடுகளும்: பெங்களூர் -12, கொல்கத்தா - 15, சென்னை - 17, குவஹாத்தி - 18, ஹைதராபாத் - 19, ஜம்மு - 21, மும்பை - 25,புதுதில்லி - 27.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.விண்ணப்பிக்கும் முறை:www.rbi.org.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2013

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.12.2013

விண்ணப்ப பிரிண்ட அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சாதாரண அஞ்சலில் அனுப்புவதற்கான கடைசி தேதி: 24.12.2013

விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,Reserve Bank of India Services Board,Post BagNo.4618,Mumbai Central Post Office,Mumbai - 400008.

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.rbi.org.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி