சச்சினுக்கு பாரத ரத்னா விருது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது.


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் உயரிய பாரத ரத்னா
வருது விளையாட்டு வீரர் ஒருவருக்குவழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மகிக் குறைந்த 16 வயதில் அறிமுகமாகி கடந்த 24ஆண்டுகளாக பல்வேறு இணையற்ற சாதனைகளை சச்சின் குவித்துள்ளதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இணையற்ற சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.பிரபல விஞ்ஞானியான சி.என்.ஆர்.ராவ்-க்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறையில் அவர் ஆற்றிய சேவைகளை கவுரவபடுத்தும வகையில் பரிசாக பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

9 comments:

  1. sachiiiiin sachiiinn.GREAT SACHIN.....

    ReplyDelete
  2. Without sachin there is no cricket, salute the legend sachin, long live sachin,hereafter am not going to watch cricket,thanks for government to announce Bharat ratna award.this is history.

    ReplyDelete
  3. Next sachin is virat kholi.

    ReplyDelete
    Replies
    1. Sachin = sachin, nobody will replace sachin, we miss u sachin

      Delete
  4. Miss u sachin sir,v luv u lottttttttttt

    ReplyDelete
  5. Magatma Gandhi iku appuram yaravathu gandhijia vanthangala illaila adhu pol than only one sachin
    Sachiiiiin.....Sachiiiiin.

    ReplyDelete
  6. sachin is the legend none can replace him. but he should be a coach to our team. this will be a great honour to sachin and our team. moreover we can frequently see our sachin on tv and newspapers.

    ReplyDelete
    Replies
    1. Sachin is a selfish fellow...he played for money...he took nearly 20 balls after he reached 90 without caring our team's Victory....dont compare him with mahatma....moreover he didn't give any respect to our Tamil peoples...he treat us as beggars....

      Delete
  7. We can praise Dhoni since he is giving importance to our Tamil players...he is consistently playing with minimum three Tamil players...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி