அரசு பணிகளுக்கு வருவதற்கு நிகரான படிப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

அரசு பணிகளுக்கு வருவதற்கு நிகரான படிப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு.


அரசு பணிகளுக்கு வருவதற்கு சில படிப்புகளை தமிழக அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;–

*சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய
எம்.ஏ. பப்ளிக் மேனேஜ்மெண்ட் படிப்பும், எம்.ஏ.பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் சமமானது.
*காந்திகிராமம் பல்கலைக்கழகம் வழங்கிய 5 ஆண்டு எம்.ஏ.டெவலப்மெண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும், எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் சமமானது.
*சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.எஸ்சி.அப்ளைடு ஜியாக்ரபி படிப்பும், எம்.எஸ்சி. ஜியாக்ரபி படிப்பும் சமம்.
* சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.ஏ.தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரம்(கல்சர்) படிப்பும் எம்.ஏ.தமிழ் இலக்கியம் படிப்பும் சமம்.

இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி