தர்மபுரி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உதவியாளர் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை:
சமூக பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பஞ்சப்பள்ளி சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் குறிஞ்சி நகர், வள்ளலார் இல்லம், குழந்தைகள் நலகுழுமம் மற்றும் இளைஞர் நீதி குழுமங்களில் உதவியாளர் மற்றும் கம்ப்யூட்டர் இயக்குபவர் பணிக்கு தலா ஒரு இடம் நிரப்பபடுகிறது.இப்பணிக்கு தொகுப்பூதியமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, "அரசு குழந்தைகள் இல்லம், பஞ்சப்பள்ளி, பாலக்கோடு தாலுகா" என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி